salem மாற்றுத்திறனாளி குழந்தைகள் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் அக்டோபர் 17, 2019 சேலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்ற டெங்கு குறித்து விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.